Tuesday, 28 July 2015

சந்தேக புயல் சற்றே
பயணங்களில்
அலைக்களிக்கும்
வேளைகளில்
உறுதியாக 
பற்றிக்கொண்டாய்
என் கரங்களை
விட்டுப்
பிரிந்திடாவண்ணம்
என் விழிகளில்
வழிந்தநீர்துடைத்து
அகத்தாக்குதல்களை
அழகாகப்புரிந்து
தூசிதுடைத்தாய்
விழிகளிலிருந்து.......
பெருமையாய்
இருக்கிறது
உன் கரம் பற்றிய
பொழுதுகளில்.....

No comments:

Post a Comment