நிரம்பிவழிகிறது
மழைக்கால அணையில்
பொங்கிவரும் நீராக
உன் அன்புபிரவாகமாய்
மழைக்கால அணையில்
பொங்கிவரும் நீராக
உன் அன்புபிரவாகமாய்
நுரைபொங்கிஓடும்
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது என்னை
இழுத்துக்கொண்டு
ஆறாய் பெருக்கெடுத்து
ஓடுகிறது என்னை
இழுத்துக்கொண்டு
தேங்கிடந்தபோதுஉருவான
அத்துணை மலர்களையும்
இலைசெடிகொடிகளையும்
சேர்த்தே அழைத்துக்கொண்டு
குதூகலமாய்...கரைபுரண்டு
அத்துணை மலர்களையும்
இலைசெடிகொடிகளையும்
சேர்த்தே அழைத்துக்கொண்டு
குதூகலமாய்...கரைபுரண்டு
என் உடம்பின் உயிரின்
இதயத்தின் அத்துனை
செல்களிலும் உன்
குளிர்ச்சியை பரவவிட்டபடி
இதயத்தின் அத்துனை
செல்களிலும் உன்
குளிர்ச்சியை பரவவிட்டபடி
தினம்நான் மூழ்கிவிடுகிறேன்
உன் அன்புஆற்றுவெள்ளத்தில்
மூச்சுமுட்டும் உன்
அன்பை அனுபவிக்கிறேன்
உன் அன்புஆற்றுவெள்ளத்தில்
மூச்சுமுட்டும் உன்
அன்பை அனுபவிக்கிறேன்
உன்னுடன் கலந்து
ஆனந்தமாக உயிர்பிரிந்து
மீண்டும் உடல் சேரும்
இன்ப அவஸ்த்தையாய்.........
ஆனந்தமாக உயிர்பிரிந்து
மீண்டும் உடல் சேரும்
இன்ப அவஸ்த்தையாய்.........
No comments:
Post a Comment