மருந்தே இல்லாமல்
காயங்களை
ஆற்றுகிறாய்
வலியைகளை
அருகேவராமலே
வரிகளால் குறைக்கிறாய்
உன் வார்த்தைகளால்
வலிமருந்தை
வாகாக தடவிவிடுகிறாய்
பிரச்சனைகளை
தீர்க்காமல்
விலகிஒதுக்குவதும்
தீர்வுதான் என்று
புரியவைக்கிறாய்
முடிகிறது
உன் வரிகளால்
எதிர்பார்ப்புகளைப்
புறம்தள்ளி
தேற்றமுடிறதுமழைபோல்
உன்னால்எப்படி
கூடுவிட்டுகூடு
பாய்ந்து எப்படி
நானாகவேமாறுகிறாய்
என்றுமட்டும்
புரியவேஇல்லை......
காயங்களை
ஆற்றுகிறாய்
வலியைகளை
அருகேவராமலே
வரிகளால் குறைக்கிறாய்
உன் வார்த்தைகளால்
வலிமருந்தை
வாகாக தடவிவிடுகிறாய்
பிரச்சனைகளை
தீர்க்காமல்
விலகிஒதுக்குவதும்
தீர்வுதான் என்று
புரியவைக்கிறாய்
முடிகிறது
உன் வரிகளால்
எதிர்பார்ப்புகளைப்
புறம்தள்ளி
தேற்றமுடிறதுமழைபோல்
உன்னால்எப்படி
கூடுவிட்டுகூடு
பாய்ந்து எப்படி
நானாகவேமாறுகிறாய்
என்றுமட்டும்
புரியவேஇல்லை......
No comments:
Post a Comment