Tuesday, 28 July 2015

இரவுமுழுவதும் பெய்த
அடைமழை சாரலாகத்
தொடர்கிறது
இன்னும் அகலாமலே
தேங்கியநீர்வடியவில்லை
தேங்கிக்கிடக்கிறது
ஆங்காங்கே ஈரமாக
பூக்களும் இலைகளும்
புதுப்புன்னகையுடன்
ஈரம்காயாமல் மற்றும்
தங்கியநீர்துளிகளுடன்
உதிர்ந்தமரமல்லிப்பூக்கள்
மழைவாசத்துடன் 
மணம்பரப்பியபடி
நனைந்தபூமி சற்று
வெப்பமுச்சுவிட்டு 
முனகளுடன்மழையை
பிடித்துவைத்துக்கொள்ளும்
பேராசையுடன்...
என்னிடமோர் 
பெரும்ழையாக
வந்து ந்னைத்து
உன் வாசம் என்னிடம்
தங்கியதுபோலவே..........

No comments:

Post a Comment