உன்னை என்னுடன் மீட்ட
என்னுள் இருத்துகிறேன்
உன்னணைப்பிற்காக
தவழுகிறேன்மழலையாக
உன் முத்தம்பெறுமாசயில்
மூழ்கிக்கிடக்கிறேன்
உன் செல்லசேட்டைகளுக்குகாக
ஏங்கிக்கிடக்கிறேன்
முழுவதுமாய்
விழுந்துவிட்டேனுன்னிடம்
உன் தீண்டுதலுக்காய்
தவமிருக்கிறேன்
உன்காதலால் என்னைஇழந்து
பெற்றுவிட்டேன் உன்னை
இருந்தும் உன்னைக்காணாமல்
என்னையே இழக்கிறேன்.......
என்னுள் இருத்துகிறேன்
உன்னணைப்பிற்காக
தவழுகிறேன்மழலையாக
உன் முத்தம்பெறுமாசயில்
மூழ்கிக்கிடக்கிறேன்
உன் செல்லசேட்டைகளுக்குகாக
ஏங்கிக்கிடக்கிறேன்
முழுவதுமாய்
விழுந்துவிட்டேனுன்னிடம்
உன் தீண்டுதலுக்காய்
தவமிருக்கிறேன்
உன்காதலால் என்னைஇழந்து
பெற்றுவிட்டேன் உன்னை
இருந்தும் உன்னைக்காணாமல்
என்னையே இழக்கிறேன்.......
No comments:
Post a Comment