படைத்தவனே பாதையில்
கிடக்கிறான்
பாழாப்போனபூமியில
வேசம்போட்டதென்னவோ
சாமிவேசம் தான்
அனா பசி நிசம்தான்
சாமிஅங்க
பட்டினியாகெடக்குன்னு
கோயில்ல பொங்கவைச்சி
படைக்கிறீங்களே
இந்தகொழந்தையும் சாமிதான்
கண்ணுதெரியலயா
ஒங்களுக்கு....பாவிகளா
ஒனக்கும்
கண்ணில்லயாசாமி.........
No comments:
Post a Comment