Tuesday, 28 July 2015

அன்று 
நிலவைக்காணோம்
வானத்தில்
அத்தனை 
நட்சத்திரங்களின்
ஒளியும் 
கண்சிமிட்டிக்
கொண்டிருந்தவேளயில்
பகலாக ஒளிரும்
நிலவைகாணாது
வழிந்தது விழிகளில்
நிலவு இருந்தது
அமவாசை வடிவில்
அதுவும் நிலவின்
முகம்தானே
புரிந்தபின்னெ
மீண்டும் வழிந்தது
கண்களில் இம்முறை
ஆனந்தகண்ணீராக......
என்றும் நீ நிலவுதான்
மாறும் பல
அழகிய முகங்களுடன்......

No comments:

Post a Comment