AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 28 July 2015
களங்கமற்றுச்சிரிக்கும்
கரிசல்மண்ணில்
முளைத்த
புன்னகைக்கும்
அற்புத அழகுபூவிது
கள்ளமில்லா
முக அழகு காந்தக்
கண்ணழகு
கருங்கூந்தல்
குழலழகு
எளிமையான
சிற்பம்போல்
என்னை ஈர்த்த
நிலவழகு............................
72 Likes
21 Comments
4 Shares
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment