மலர்படுக்கை விரித்து
மயிலிறகால் வருடுகிறாய்
மனம் தவிக்கவைத்து
கனம்சேர்க்கிறாய்
மயிலிறகால் வருடுகிறாய்
மனம் தவிக்கவைத்து
கனம்சேர்க்கிறாய்
கூசாத இடங்களையும்
கூசவைக்கிறாய்
கூசுமிடங்களில்
முதமிடுகிறாய்
கூசவைக்கிறாய்
கூசுமிடங்களில்
முதமிடுகிறாய்
பேசுமிதழ்களில்
காதல் விசமூட்டுகிறாய்
கண்களை மூடவைத்து
காதல் கண் திறக்கிறாய்
காதல் விசமூட்டுகிறாய்
கண்களை மூடவைத்து
காதல் கண் திறக்கிறாய்
ஊடல் செய்து
தீமூட்டுகிறாய்
உள்ளேபுகுந்து
கலகம்செய்கிறாய்
தீமூட்டுகிறாய்
உள்ளேபுகுந்து
கலகம்செய்கிறாய்
பாடல் வரிகளை
செயலாக்குறாய்..
பக்கம் வந்து
அணைத்துகொள்கிறாய்
செயலாக்குறாய்..
பக்கம் வந்து
அணைத்துகொள்கிறாய்
தேடல் வேலைகளை
தெளிவாகச்செய்கிறாய்
தென்றாலாய் என்னை
வருடிக்கொல்கிறாய்
தெளிவாகச்செய்கிறாய்
தென்றாலாய் என்னை
வருடிக்கொல்கிறாய்
எல்லாக்கலைகளும்
கற்றுவைத்திருக்கிறாய்
என்னிடம்தான் அதை
சோதனைசெய்கிறாய்
கற்றுவைத்திருக்கிறாய்
என்னிடம்தான் அதை
சோதனைசெய்கிறாய்
என்னை உன்
சோதனைபொருளாக்கி
சாதனையால் என்னை
கொள்கிறாய்........
சோதனைபொருளாக்கி
சாதனையால் என்னை
கொள்கிறாய்........
No comments:
Post a Comment