நான் நடக்கப்பழகியபோது
நீ என் கைபிடித்து
வீட்டுக்குவெளியே
அழைத்துச்சென்றாய்
பத்திரமாக
நீ குடிக்கபழகியபோது
நான்உன் கைபிடித்து
வீட்டுக்குஅழைத்துச்செல்கிறேன்
பத்திரமாக
மீண்டும் மீண்டும் நீ குடிக்க அல்ல
நாங்கள் ஒருவாய்
கஞ்சியாவதுகுடிக்க
உன்னை மீட்கமுடியும்
என்றநம்பிக்கையில்.........
No comments:
Post a Comment