ஒருபகவலவனைப்போல் வெப்பக்கரங்களால் ஆக்கிரமித்தாய் வெப்பத்தைமூலை முடுக்கெல்லாம் விதைத்து நீ வேடிக்கைபார்த்தாய் உன் ஆக்கிரமிப்பு அகன்றபின்னும் தகிக்கிறதுஅனலாய் கனன்றுகொண்டு தகிக்கிறது எப்போது நிலவாகவந்து எப்போது குளிர்விக்கப்போகிறாய் காரிருள் போர்வைக்குள்ளே........
No comments:
Post a Comment