உனது கவிதைவரிகள்
என் மனதில்
ஓவியம் வரைந்தன
உனது பேச்சு
என்னில்ஓவியமானது
நீ மட்டும் ஏன்
கானல்நீராகவே விலகுகிறாய்....
எனதுகனவுகளில்
வண்ணம்சேர்க்கிறாய்
எனது எண்ணங்களில்
உன்னைவிதைக்கிறாய்
என் உறக்கம்கெடுத்து
தன்னிரக்கம்கொள்கிறாய்
எனதுவானில்
நிலவெனஒளிர்கிறாய்
எனதுபகல்களின்
குளிர்நிழலாகிறாய்
ஆனாலும் விலகிநின்று
என்னைகொல்கிறாய்
என் மனதில்
ஓவியம் வரைந்தன
உனது பேச்சு
என்னில்ஓவியமானது
நீ மட்டும் ஏன்
கானல்நீராகவே விலகுகிறாய்....
எனதுகனவுகளில்
வண்ணம்சேர்க்கிறாய்
எனது எண்ணங்களில்
உன்னைவிதைக்கிறாய்
என் உறக்கம்கெடுத்து
தன்னிரக்கம்கொள்கிறாய்
எனதுவானில்
நிலவெனஒளிர்கிறாய்
எனதுபகல்களின்
குளிர்நிழலாகிறாய்
ஆனாலும் விலகிநின்று
என்னைகொல்கிறாய்
No comments:
Post a Comment