பார்வயிலே
காதலை பரிமாரினாய்
புன்னகைபூக்களை
மலரச்செய்தாய்
இதயத்துடிப்பை
மறைத்துவைத்தாய்
நெருங்கத் தவித்ததை
நிழலாக்கினாய்
இரவெல்லாம்
கனவில் உதித்தாய்
பகலெல்லாம்
பார்வையை மறைத்ததாய்
என் பசியை
மறக்கடித்தாய்
உறக்கத்தை
தின்று களித்தாய்
சுவரெல்லாம்
உன்பெயரெழுதவைத்தாய்
சுற்றி நிற்பவரெல்லாம்
நீயாகத்தெரிந்தாய்
இதழ்களை
வறட்சியாக்கினாய்
விழிகளில்
குளம்வெட்டினாய்
இதயத்துடிப்பை
எகிறவைத்தாய்
எழுதும் கவிதையெல்லாம்
எழுந்துநின்றாய்
இன்னுமென்னசெய்யபோகிறாய்
அன்பே அன்பே.....
காதலை பரிமாரினாய்
புன்னகைபூக்களை
மலரச்செய்தாய்
இதயத்துடிப்பை
மறைத்துவைத்தாய்
நெருங்கத் தவித்ததை
நிழலாக்கினாய்
இரவெல்லாம்
கனவில் உதித்தாய்
பகலெல்லாம்
பார்வையை மறைத்ததாய்
என் பசியை
மறக்கடித்தாய்
உறக்கத்தை
தின்று களித்தாய்
சுவரெல்லாம்
உன்பெயரெழுதவைத்தாய்
சுற்றி நிற்பவரெல்லாம்
நீயாகத்தெரிந்தாய்
இதழ்களை
வறட்சியாக்கினாய்
விழிகளில்
குளம்வெட்டினாய்
இதயத்துடிப்பை
எகிறவைத்தாய்
எழுதும் கவிதையெல்லாம்
எழுந்துநின்றாய்
இன்னுமென்னசெய்யபோகிறாய்
அன்பே அன்பே.....
No comments:
Post a Comment