கலங்கிக்கெடக்கு
தண்ணி எங்க
மனசப்போலவே
இந்தத்தண்ணியும்
இன்னுமொருமாசந்தான்
அப்புறம் அதுவுமில்ல
சேறாகைருந்தாலும்
எடுத்துவச்சா
கொஞ்சநேரத்துல
தெளிஞ்சிடும்
நாங்ககவலையில
இருந்துதெளியிறமாதிரி
5கிமீநடந்துபோய்த்தான்
இந்ததண்ணியப்பாக்கனும்
அங்கபோனவண்ண
தாகத்துல குடிப்போம்
வேறவழியில்லாம
டவுன்ல நல்லதண்ணியப்
பாத்தாஆசையா இருக்கும்
வீணாக்குறவங்களைப்பாத்தா
கண்ணுல தண்ணிவந்துடும்
எங்களுக்குத்தான தெரியும்
தண்ணியோட அருமை
எத்தனபேரு நினைக்கப்போறீங்க
உங்களுக்குத்தான்
தண்ணிக்கு கவலையெ இல்லயே
(நிழற்பட உதவிஃப்ராங்க்ளின்குமார்மதுரை)
தண்ணி எங்க
மனசப்போலவே
இந்தத்தண்ணியும்
இன்னுமொருமாசந்தான்
அப்புறம் அதுவுமில்ல
சேறாகைருந்தாலும்
எடுத்துவச்சா
கொஞ்சநேரத்துல
தெளிஞ்சிடும்
நாங்ககவலையில
இருந்துதெளியிறமாதிரி
5கிமீநடந்துபோய்த்தான்
இந்ததண்ணியப்பாக்கனும்
அங்கபோனவண்ண
தாகத்துல குடிப்போம்
வேறவழியில்லாம
டவுன்ல நல்லதண்ணியப்
பாத்தாஆசையா இருக்கும்
வீணாக்குறவங்களைப்பாத்தா
கண்ணுல தண்ணிவந்துடும்
எங்களுக்குத்தான தெரியும்
தண்ணியோட அருமை
எத்தனபேரு நினைக்கப்போறீங்க
உங்களுக்குத்தான்
தண்ணிக்கு கவலையெ இல்லயே
(நிழற்பட உதவிஃப்ராங்க்ளின்குமார்மதுரை)
No comments:
Post a Comment