கூரவீடுதான்
மண்ணுசெவருதான்
மழபேஞ்சாஒழுகும்தான்
பல்லி கொசுஎறும்பு
பூரான் தேளுகூட
வரும் தான்.ஆன
எங்க அம்மா அப்பா
சேந்துகட்டினவீடு
வெயிலடிச்சா
குளுகுளுன்னுஇருக்கும்
மழைபேஞ்சா ஒழுகும்
நல்லாகுளுருமா
நாங்கஎல்லாம் ஒன்னா
கட்டிப்புடுச்சுகிட்டு
படுத்துதூங்குவோம்
எவ்வளவு ஜோராஇருக்கும்
தெரியுமா....அப்போ
அம்மா கதைசொல்லும்
கேக்ககேக்கநல்லாருக்கும்
கதகேட்டுட்டே தூங்கிடுவோம்
பசியமறந்து......
மண்ணுசெவருதான்
மழபேஞ்சாஒழுகும்தான்
பல்லி கொசுஎறும்பு
பூரான் தேளுகூட
வரும் தான்.ஆன
எங்க அம்மா அப்பா
சேந்துகட்டினவீடு
வெயிலடிச்சா
குளுகுளுன்னுஇருக்கும்
மழைபேஞ்சா ஒழுகும்
நல்லாகுளுருமா
நாங்கஎல்லாம் ஒன்னா
கட்டிப்புடுச்சுகிட்டு
படுத்துதூங்குவோம்
எவ்வளவு ஜோராஇருக்கும்
தெரியுமா....அப்போ
அம்மா கதைசொல்லும்
கேக்ககேக்கநல்லாருக்கும்
கதகேட்டுட்டே தூங்கிடுவோம்
பசியமறந்து......
No comments:
Post a Comment