உன்னுடனான சண்டைகள்
உன்னுடனானகோபங்கள்
எல்லாமே உன் முகம்
காணும்வரைதான்
என்னமந்திரம்செய்கிராய்
கள்ளனே.....
பேசமாட்டேன்
எனசபதம்செய்து
வெட்கமில்லாமல்
பேசிவிடுகிறேன்
பார்க்கமாட்டேன்
என சூலுரைத்துவிட்டு
பார்க்கத்துடிக்கிறேன்
பொய்யான
கோபம்கொண்டு
விலகுவதுபோல்
பாவணைசெய்கிறேன்
ஆனால்
ஒவ்வொருமுறையும்
உன்னிடம்
தோற்றுப்போகிறேன்
என்னமோ செய்துவிடுகிறாய்
.
உன்னுடனானகோபங்கள்
எல்லாமே உன் முகம்
காணும்வரைதான்
என்னமந்திரம்செய்கிராய்
கள்ளனே.....
பேசமாட்டேன்
எனசபதம்செய்து
வெட்கமில்லாமல்
பேசிவிடுகிறேன்
பார்க்கமாட்டேன்
என சூலுரைத்துவிட்டு
பார்க்கத்துடிக்கிறேன்
பொய்யான
கோபம்கொண்டு
விலகுவதுபோல்
பாவணைசெய்கிறேன்
ஆனால்
ஒவ்வொருமுறையும்
உன்னிடம்
தோற்றுப்போகிறேன்
என்னமோ செய்துவிடுகிறாய்
.
No comments:
Post a Comment