AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 20 June 2015
குட்டிப்பையானாநானு
காலுஎட்டலன்னு
குரங்குபெடலுபோட்டேன்
போடவேண்டியதபோட
மறந்தேன் அது டவுசரு
அப்பாவரதுக்குள்ள
ஓட்டுற அவசரம்
கத்துக்கிறாஆர்வம்
சைக்கிளை ஓட்டிட்டொம்
அதுசந்தோசத்தின் எல்லை
மொதமொதலா கீழெ உளுகாம
ரொம்பத்தூரம் ஓட்டிட்டென்ல......
Like
·
Comment
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment