AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 20 June 2015
புத்தகப்பையை
முதுகுலசுமக்குற
பேத்திய ஆனமேலே
ஏத்திகொண்டுவிட ஆசை
முடியல அதுநால
என் முதுகுல சுமந்து
தூக்கிட்டுப்போறேன்
பேத்திபடிச்சு கலெக்குட்டரா
ஆனவுடன் எங்ககஸ்டம்
எங்கமுதுகுலருந்து
எறங்கிடும்......
Like
·
Comment
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment