மாலையிலே தொடங்கிவிட்டாய்
உன் சீண்டல்களை
அந்தமலர்மலர்வதற்கும்
நீஅதைநுகரத்தவிப்பதற்குமான
அறிகுறிகள் தென்படத்
தொடங்கிவிட்டன
உனது காரணமில்லாத
வழிசல்களும் தேவையில்லாத
நேரத்தில்கூடதீண்டல்களும்
பறைசாற்றத்தொடங்கிவிட்டன
நானும் தவிர்த்தல்போல்
ரசித்துக்கொண்டுதானிருக்கிறேன்
ஆனால் என் நடிப்பை
புறந்தள்ளிஎனபெண்மை
தவிக்கத்தொடங்கிவிட்டது
சதிசெய்கிறாயடா....கள்வா......
உன் சீண்டல்களை
அந்தமலர்மலர்வதற்கும்
நீஅதைநுகரத்தவிப்பதற்குமான
அறிகுறிகள் தென்படத்
தொடங்கிவிட்டன
உனது காரணமில்லாத
வழிசல்களும் தேவையில்லாத
நேரத்தில்கூடதீண்டல்களும்
பறைசாற்றத்தொடங்கிவிட்டன
நானும் தவிர்த்தல்போல்
ரசித்துக்கொண்டுதானிருக்கிறேன்
ஆனால் என் நடிப்பை
புறந்தள்ளிஎனபெண்மை
தவிக்கத்தொடங்கிவிட்டது
சதிசெய்கிறாயடா....கள்வா......
No comments:
Post a Comment