தாயை பகிர்ந்துகொண்டோம்
உதிரத்தை பகிர்ந்து கொண்டோம்
தாய்ப்பாலை பகிர்ந்து உண்டோம்
பாசத்தை சேர்ந்தே உண்டோம்
உறக்கத்தில்கூடநாம்
அனபை பகிர்ந்துகொள்வோம்
விரலையும்கூட
கைகோர்த்தே செல்வோம்
இறுதிவரை
பந்தங்கள் பிரித்தாலும்
மனங்கள் பிரியாமல்
சோதனைகளிலும்
சகோதரம் காத்து.....
No comments:
Post a Comment