உன்னைமறக்கநினைத்துக்
கோவிலுக்குச்சென்றேன்
கடவுள்களின் சிலைகளெல்லாம்
உன்முகத்துடனே
பூப்பறிக்கச்சென்றால்
பூவின் நடுவே
வண்டாகச்சிரிக்கிறாய்
காய்கறிவாங்கச்சென்றால்
தக்காளியாய் நீசிரிக்கிறாய்
கீரைவாங்கினால்கூட
இலயில் நகைக்கிறாய்
எங்கேயடாபோவேன்
உன்னைமறக்க...
No comments:
Post a Comment