காலயிலைருந்து
கைநீட்டினாலும்
காஞ்சுகிடக்குது
போறவங்கமனசு
ஒன்னோ ரெண்டோ
போடமனசில்ல
உழைச்சிப்பிழைக்க
சொல்லிதிட்டிட்டு
போறாங்க
நாங்கவேலைக்கிபோனா
குழந்ததொழிலாளிய
வேலைக்கிவைச்சா
குத்தம்னு வெரட்டுறாங்க
பசிக்கு என்னபண்ண
உங்களுக்குமாதிரி
அப்பாஅம்மாஇருந்தா
நாங்கஏன் உங்ககிட்ட
கையேந்துறோம்
நான் அக்கானாலும்
இவனுக்கு
அம்மாமாதிரிதான
என்னயவிட்டா
யாருஇருக்கா
இந்தபச்சபுள்ளைக்கு.....
கைநீட்டினாலும்
காஞ்சுகிடக்குது
போறவங்கமனசு
ஒன்னோ ரெண்டோ
போடமனசில்ல
உழைச்சிப்பிழைக்க
சொல்லிதிட்டிட்டு
போறாங்க
நாங்கவேலைக்கிபோனா
குழந்ததொழிலாளிய
வேலைக்கிவைச்சா
குத்தம்னு வெரட்டுறாங்க
பசிக்கு என்னபண்ண
உங்களுக்குமாதிரி
அப்பாஅம்மாஇருந்தா
நாங்கஏன் உங்ககிட்ட
கையேந்துறோம்
நான் அக்கானாலும்
இவனுக்கு
அம்மாமாதிரிதான
என்னயவிட்டா
யாருஇருக்கா
இந்தபச்சபுள்ளைக்கு.....
No comments:
Post a Comment