வெள்ளனா அஞ்சுமணிக்கு
எந்திரிச்சு தண்ணிய
புடிக்கப்போனாத்தான்
நல்லதண்ணிகுடிக்கலாம்
அவளுககூட
சண்டைபோட்டாத்தான்
தண்ணியேவிடுவாளுக
இல்ல
ஒருத்திமாத்தி ஒருத்தி
மறிச்சிக்கிட்டு புடிப்பாளுக
ஈவு இரக்கம்
பாக்கமாட்டாக
வயசாளின்னு
பாக்கமாட்டாக
ஒருத்திரெண்டுபேரு
இரக்கப்பட்டாலும்
தடுக்குறதுக்கறதுன்னே
இருக்குறாளுக
வசதி இருந்தா கேன்
தண்ணிவாங்கலாம்
எனக்கு சாப்பாடே
சந்திசிரிக்குது
தண்ணிக்கிஎங்கபோறது..........
எந்திரிச்சு தண்ணிய
புடிக்கப்போனாத்தான்
நல்லதண்ணிகுடிக்கலாம்
அவளுககூட
சண்டைபோட்டாத்தான்
தண்ணியேவிடுவாளுக
இல்ல
ஒருத்திமாத்தி ஒருத்தி
மறிச்சிக்கிட்டு புடிப்பாளுக
ஈவு இரக்கம்
பாக்கமாட்டாக
வயசாளின்னு
பாக்கமாட்டாக
ஒருத்திரெண்டுபேரு
இரக்கப்பட்டாலும்
தடுக்குறதுக்கறதுன்னே
இருக்குறாளுக
வசதி இருந்தா கேன்
தண்ணிவாங்கலாம்
எனக்கு சாப்பாடே
சந்திசிரிக்குது
தண்ணிக்கிஎங்கபோறது..........
No comments:
Post a Comment