பஞ்சாலைவேலக்கிபோய்
அஞ்சாவதுபடிக்கவைச்சேன்
செங்ககாலவாசல்போய்
எட்டாவதுபடிக்கவைச்சேன்
பத்துபாத்திரம்தேய்ச்சு
பத்தாவது படிக்கவைச்சேன்
கையிலகால்லவிழுந்து
வேலையிலசேத்துவிட்டேன்
கடன உடனவாங்கி
காலம்பூராம்
கஞ்சிஊத்துவான்னு
கலியாணமும்
பண்ணிவைச்சேன்
அவனும் கையிலகால்ல
விழுந்துஎன்னைய
சேத்துவிட்டான்
முதியோரில்லத்துல
இப்போவும் சாமி உன்னய
கெஞ்சிக்கேட்டுகுறேன்
அவன்பிள்ளைக்கு
இந்தபுத்தியகுடுத்துறாத,,,,,,,,,
அஞ்சாவதுபடிக்கவைச்சேன்
செங்ககாலவாசல்போய்
எட்டாவதுபடிக்கவைச்சேன்
பத்துபாத்திரம்தேய்ச்சு
பத்தாவது படிக்கவைச்சேன்
கையிலகால்லவிழுந்து
வேலையிலசேத்துவிட்டேன்
கடன உடனவாங்கி
காலம்பூராம்
கஞ்சிஊத்துவான்னு
கலியாணமும்
பண்ணிவைச்சேன்
அவனும் கையிலகால்ல
விழுந்துஎன்னைய
சேத்துவிட்டான்
முதியோரில்லத்துல
இப்போவும் சாமி உன்னய
கெஞ்சிக்கேட்டுகுறேன்
அவன்பிள்ளைக்கு
இந்தபுத்தியகுடுத்துறாத,,,,,,,,,
No comments:
Post a Comment