Saturday, 20 June 2015

உனதுதேடல்கள்
உனது தூண்டுதல்கள்
உனது ஆக்கிரமிப்புகள்
உனது மூச்சுகாற்று
உனது வியர்வைத்துளிகள்
உனது வெப்பப்பதிவுகள்
உனது பரிமாற்றங்கள்
உனது ஆளுமை
உனது நினைவுகள்
இவையனைத்துமே
எனது உயிர்ப்பாகிப்போனதடா
எப்படி என்னை 
உன்மத்தம்கொள்ளச்செய்கிறாய்
உன்நினைவாகவே 
அறியேனடா....

No comments:

Post a Comment