அந்தக்கெழவி
லூசாபோச்சுன்னு சொல்லி
சின்னபுள்ளைங்க
ஓஓஓன்னுகத்திகிட்டு
வெரட்டுதுக
அந்தக்கெழவியும்
குச்சியவைச்சு
அவுங்களவெரட்டிகிட்டு
என் புருசண்ட்ட
சொல்லிப்புடுவேன்
வந்தா ஒங்களை
சுட்டுப்புடுவாரு
கோவக்காரரு அவரு
பொழச்சுபோங்க
புள்ளங்களா.....
அப்புடின்னுசொல்லிகிட்டு
பட்டாளத்தில்
சண்டயில் கணவன்
வீரமரணம் எய்திய
சேதிகேட்டதிலிருந்து
அவரின் கிழிந்தபட்டாள
சட்டயப்போட்டபடி
வீதிகளில் காண்போரை
பார்த்து மிலிட்டரி சல்யூட்
அடித்தபடி நம்மை
கண்கலங்கசெய்தவாறு
போகும் அந்தக்கிழவி........
லூசாபோச்சுன்னு சொல்லி
சின்னபுள்ளைங்க
ஓஓஓன்னுகத்திகிட்டு
வெரட்டுதுக
அந்தக்கெழவியும்
குச்சியவைச்சு
அவுங்களவெரட்டிகிட்டு
என் புருசண்ட்ட
சொல்லிப்புடுவேன்
வந்தா ஒங்களை
சுட்டுப்புடுவாரு
கோவக்காரரு அவரு
பொழச்சுபோங்க
புள்ளங்களா.....
அப்புடின்னுசொல்லிகிட்டு
பட்டாளத்தில்
சண்டயில் கணவன்
வீரமரணம் எய்திய
சேதிகேட்டதிலிருந்து
அவரின் கிழிந்தபட்டாள
சட்டயப்போட்டபடி
வீதிகளில் காண்போரை
பார்த்து மிலிட்டரி சல்யூட்
அடித்தபடி நம்மை
கண்கலங்கசெய்தவாறு
போகும் அந்தக்கிழவி........
No comments:
Post a Comment