அய்யோ ஒங்களப்பாத்தா
சிரிப்பு சிரிப்பா வருது
ஓடிஓடி திண்ணீங்களேநூடுல்ஸ்
ஒன்னுமில்லாமப்பொச்சா
ஓரமாஒக்காந்து துண்ணீங்களே
வெளிநாட்டு வறுத்தகோழி
அதுல புழுவும்
பூச்சிகொள்ளியுமாச்சா
பெரியபெரியகத்திரிக்கானு
வாங்குநீங்களே என்னாச்சு
கிளாஸ்லகாப்பிகுடிச்சாக்
கேவலம்னு பேப்பர்கப்புல
குடிச்சீங்களே எல்லாம்மெழுகா
பளபளன்னு ஆப்பிள் வாங்கி
சாப்பிட்டீங்களே
அதுநல்லாமெழுகதடவி
உங்களஏமாத்தினானா....
நுங்கும் இளனி பதனி
இருக்கும்போது கலர்
கல்ராகுடிச்சீங்களா
இப்போகாசை ஆஸ்பத்திரில
கட்டுறீங்களா....கேப்பையும்
கம்பும் கேவலம்ன்னீங்க
இப்போமல்டிகிரயண்ட்ஸ்
நுதேடிபோறீங்க....என்னத்தச்சொல்ல
உங்களப்பாத்தா பாவமாவுமிருக்கு
சிரிப்பும்வருது எப்போ திருந்த
போறீங்களோ திருந்தாமலே போறீங்களோ......
சிரிப்பு சிரிப்பா வருது
ஓடிஓடி திண்ணீங்களேநூடுல்ஸ்
ஒன்னுமில்லாமப்பொச்சா
ஓரமாஒக்காந்து துண்ணீங்களே
வெளிநாட்டு வறுத்தகோழி
அதுல புழுவும்
பூச்சிகொள்ளியுமாச்சா
பெரியபெரியகத்திரிக்கானு
வாங்குநீங்களே என்னாச்சு
கிளாஸ்லகாப்பிகுடிச்சாக்
கேவலம்னு பேப்பர்கப்புல
குடிச்சீங்களே எல்லாம்மெழுகா
பளபளன்னு ஆப்பிள் வாங்கி
சாப்பிட்டீங்களே
அதுநல்லாமெழுகதடவி
உங்களஏமாத்தினானா....
நுங்கும் இளனி பதனி
இருக்கும்போது கலர்
கல்ராகுடிச்சீங்களா
இப்போகாசை ஆஸ்பத்திரில
கட்டுறீங்களா....கேப்பையும்
கம்பும் கேவலம்ன்னீங்க
இப்போமல்டிகிரயண்ட்ஸ்
நுதேடிபோறீங்க....என்னத்தச்சொல்ல
உங்களப்பாத்தா பாவமாவுமிருக்கு
சிரிப்பும்வருது எப்போ திருந்த
போறீங்களோ திருந்தாமலே போறீங்களோ......
No comments:
Post a Comment