அப்பா நாம எப்போபா
பைக்வாங்குவோம்
எப்போ பைக்குல
என்னகூட்டிட்டுபோவே
என் பிரண்டுஅப்பாகூட
பைக்வாங்கிட்டாராம்
இன்னிக்கி பீத்திக்கிறா
நம்மலால
வாங்கமுடியாதாப்பா
அவங்கமட்டும் எப்படிப்பா
வாங்குறாங்க....
வாங்குனா கடன்
அடைக்கமுடியாதாப்பா
அப்ப்டின்னா வேணாம்பா
இந்தபைக்கே போதும்
எனக்கு என்
அப்பாதான் வேணும்
அவருகடன்படக்கூடாது.......
நீபோதும்ப்பா
பைக்வாங்குவோம்
எப்போ பைக்குல
என்னகூட்டிட்டுபோவே
என் பிரண்டுஅப்பாகூட
பைக்வாங்கிட்டாராம்
இன்னிக்கி பீத்திக்கிறா
நம்மலால
வாங்கமுடியாதாப்பா
அவங்கமட்டும் எப்படிப்பா
வாங்குறாங்க....
வாங்குனா கடன்
அடைக்கமுடியாதாப்பா
அப்ப்டின்னா வேணாம்பா
இந்தபைக்கே போதும்
எனக்கு என்
அப்பாதான் வேணும்
அவருகடன்படக்கூடாது.......
நீபோதும்ப்பா
No comments:
Post a Comment