Saturday, 20 June 2015

தலமாட்டுலதான்
வெச்சிப்படுத்திருக்கேன்
மயன் போனு பண்னுவான்னு
ஒருமாசமா
போனுரிப்பேரா 
என்னனு தெரியல
அவங்கிட்டை இருந்து
போனேவரல
நாமபண்ணலாம்னா
அவன்போனு சுச்சாப்புனு
எவளோருத்தி சொல்றா
என்ன ஏதுனு ஒரு
போனபோட்டு
விசாரிச்சா கொறஞ்சா
போய்டுவான்
ஒருபக்கம் கவலயாருக்கு
புள்ளைக்கி என்னமோ எதோன்னு
மாசம் ஒருதடவையாவது
அம்மா எப்புடி இருக்கன்னு
கேக்கலாம்....ம்ம்ம்ம்ம்
என்னத்தச்சொல்ல
நம்மளுக்குமருவாதி
அம்புட்டுத்தேன்...
Like · Comment · 

No comments:

Post a Comment