ஆட்டுகுட்டி ஆட்டுக்குட்டி
அழகாஇருக்குற
ஆட்டுக்குட்டி
அப்பாஅம்மாகூடவே
எப்பையுமிருக்குற
ஆட்டுக்குட்டி
என்கூடவிளயாடவரயா
ஆட்டுக்குட்டி
யாரும் என்னசேத்துக்க
மாட்டின்றாங்க ஏன்னா
நான் கருப்பாம்..
நீயும் கருப்பா அழகாதானே
இருக்க நானும் கருப்புதான்
நான் ஒன்னசேத்துகிறேன்
விளயாடவரீயா..
நாமெல்லாம்ஒன்னா
விளயாடுவோம்....
No comments:
Post a Comment