AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 20 June 2015
புலரும் பொழுது
பொங்கிடும்வானம்
சில்லென்றகாற்று
பச்சைப்பசும்புல்
பாயும் அருவி
குளிரும் நிலவு
காலை நனைக்கும் பனித்துளி
இளம் ஞாயிறுஒளி
இனிதான குயில் பாட்டு
இவற்றுடன் என்னோடுநீயும்
இணைந்திருந்தால்
இனித்திடும் யாவுமே
Like
·
Comment
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment