சாமி சாமி
தினம் ஒன்னயக்
கும்பிட்டுக்கிட்டுத்தானே
இருக்கேன்
ஒன்னு
என்னப்பெத்தவங்ககிட்ட
கொண்டுசேத்துடு
இல்லஎன்ன
ஆம்பளைப்பையானாக்கிடு
முடியலயா ராத்திரியே
வராம ப்பண்ணிடு
உடம்பெல்லாம்
வலிக்குது
எல்லாரும் பகல்ல
நல்லவங்கமாதிரிதான்
தெரியிராங்க....
ஆனா ராத்திரிஆனா
ஏன் இப்படி ஆயிடுராங்க
சாமி நீங்கள்ளாம்
கோயில் உள்ளபோய்
பாதுகாப்பா தூங்கிடுறீங்க
தெருவோரத்தில
நாங்கதூங்கமுடியல.........
தினம் ஒன்னயக்
கும்பிட்டுக்கிட்டுத்தானே
இருக்கேன்
ஒன்னு
என்னப்பெத்தவங்ககிட்ட
கொண்டுசேத்துடு
இல்லஎன்ன
ஆம்பளைப்பையானாக்கிடு
முடியலயா ராத்திரியே
வராம ப்பண்ணிடு
உடம்பெல்லாம்
வலிக்குது
எல்லாரும் பகல்ல
நல்லவங்கமாதிரிதான்
தெரியிராங்க....
ஆனா ராத்திரிஆனா
ஏன் இப்படி ஆயிடுராங்க
சாமி நீங்கள்ளாம்
கோயில் உள்ளபோய்
பாதுகாப்பா தூங்கிடுறீங்க
தெருவோரத்தில
நாங்கதூங்கமுடியல.........
No comments:
Post a Comment