எதுக்குபெத்தஎன்ன
எவனுக்கு பெத்தஎன்ன
குப்பத்தொட்டிகூட
குளிராமப்பாத்துகிச்சு
போட்டுட்டுபோயிட்டியே
பொகை வற்ற குப்பதொட்டில
அப்பயே செத்திருந்தா
சோலி முடிஞ்சிருக்கும்
நடுத்தெருவில்
விட்டுட்டியே
நான் என்னபாவம்பன்னேன்
நாயா பொறந்திருந்தா
நாளெடெத்துல சாப்பிடலாம்
மாடாப்பொறந்திருந்தா
புல்லதின்னு
பொழைச்சிடலாம்
நாதியத்துகெடக்குறேனே
நல்லவளா நீ
என்னபெத்தவளே..........
எவனுக்கு பெத்தஎன்ன
குப்பத்தொட்டிகூட
குளிராமப்பாத்துகிச்சு
போட்டுட்டுபோயிட்டியே
பொகை வற்ற குப்பதொட்டில
அப்பயே செத்திருந்தா
சோலி முடிஞ்சிருக்கும்
நடுத்தெருவில்
விட்டுட்டியே
நான் என்னபாவம்பன்னேன்
நாயா பொறந்திருந்தா
நாளெடெத்துல சாப்பிடலாம்
மாடாப்பொறந்திருந்தா
புல்லதின்னு
பொழைச்சிடலாம்
நாதியத்துகெடக்குறேனே
நல்லவளா நீ
என்னபெத்தவளே..........
No comments:
Post a Comment