பானைய
அடுப்புலவைச்சிட்டு
ரேசன் கடைக்கு
போன ஆத்தா
பாதிநாள் போயாச்சு
வைச்சதண்ணி
கொதிச்சுக்கிடக்கு
வயிறு பத்திஎரியுது
பசிதாங்கம கதறுது
கடையில் கூட்டமா
இல்லகடைய
சாத்திபுட்டானா
அரிசி என்ன ஆச்சு
ஆத்தா என்னாஆனா
ஒன்னும்தெரியலையே
வயிறும் பேச்சுகேட்லையே
பாத்துட்டுவறேன்னுபோன
அக்காவையும்
காணலையே......
தரையும் கொதிக்குது
தலையும்கொதிக்குது
ஜீரத்தில
அடுப்புலபானபோல.....
அய்யாமாரே அம்மாமாரே
பாத்தாச்சொல்லுங்க
அரிசியும் வேணாம்
ஆட்டுக்குட்டியும்வேணாம்
ஆத்தாவ வரச்சொல்லுங்க
அழுதகண்ணை
தொடைச்சாப்போதும்,,,,,,,,,,,
அடுப்புலவைச்சிட்டு
ரேசன் கடைக்கு
போன ஆத்தா
பாதிநாள் போயாச்சு
வைச்சதண்ணி
கொதிச்சுக்கிடக்கு
வயிறு பத்திஎரியுது
பசிதாங்கம கதறுது
கடையில் கூட்டமா
இல்லகடைய
சாத்திபுட்டானா
அரிசி என்ன ஆச்சு
ஆத்தா என்னாஆனா
ஒன்னும்தெரியலையே
வயிறும் பேச்சுகேட்லையே
பாத்துட்டுவறேன்னுபோன
அக்காவையும்
காணலையே......
தரையும் கொதிக்குது
தலையும்கொதிக்குது
ஜீரத்தில
அடுப்புலபானபோல.....
அய்யாமாரே அம்மாமாரே
பாத்தாச்சொல்லுங்க
அரிசியும் வேணாம்
ஆட்டுக்குட்டியும்வேணாம்
ஆத்தாவ வரச்சொல்லுங்க
அழுதகண்ணை
தொடைச்சாப்போதும்,,,,,,,,,,,
No comments:
Post a Comment