இப்போதும் ஆசைதான்
அம்மாவின் சேலையில்
கட்டியதூளியில் ஆடி
அயர்ந்து உறங்க.......
எத்தனைவயதானாலும்
யாருக்கும் வருமாசைதான்
எனக்கு மட்டும் கொஞ்சம்
வித்தியாசாமாய்
கொஞ்சம் அம்மா கையில்
அமுதுண்டு அம்மாவின்
அழகுதாலாட்டுகேட்டபடி
அடம்பிடித்துத்தூங்காமல்
இரண்டு அடிவாங்கிஉலகம் அறியாது
அயர்ந்து உறங்கி அதிகாலையில்
மீண்டும் அம்மாவைதேடி
அழுதுஅடம்பிடிக்க..........
அம்மாவின் சேலையில்
கட்டியதூளியில் ஆடி
அயர்ந்து உறங்க.......
எத்தனைவயதானாலும்
யாருக்கும் வருமாசைதான்
எனக்கு மட்டும் கொஞ்சம்
வித்தியாசாமாய்
கொஞ்சம் அம்மா கையில்
அமுதுண்டு அம்மாவின்
அழகுதாலாட்டுகேட்டபடி
அடம்பிடித்துத்தூங்காமல்
இரண்டு அடிவாங்கிஉலகம் அறியாது
அயர்ந்து உறங்கி அதிகாலையில்
மீண்டும் அம்மாவைதேடி
அழுதுஅடம்பிடிக்க..........
No comments:
Post a Comment