AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
எலும்பும்தோலுமா கிடக்கு
உழைக்கும் கூட்டம்
இவன்கட்டியிருக்கும்
கோமனத்துக்கு என்னவரிபோட்டு
கோட்டுசூட்டு போட்டவனுக்கு
மானியம் குடுக்கலாம் நு
ஏசி ரூம்ல உக்காந்து
யோசிக்குது இன்னொரு கூட்டம்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment