AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
கடந்துசெல்லும் மேகம்போல்
காதல் சாரலை தெளித்துச்சென்றாய்
தொடர்ந்து வரும் கடல் அலையாய்
காதல் மொழி பொழிந்தாய்
அவ்வப்போது வானவில்லாய்
வந்து உதித்து ஜாலம் செய்தாய்
ஆடிக்காற்றாய் அதிரடியாய்
ஆக்கிரமித்தாய் இதயத்தை
Like
·
Comment
·
Share
·
42
9
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment