AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
ஓலையிலவிசிறி
ஒழுங்காத்தான்பின்னி இருக்கேன்
நாளைக்கி ஒருநடை
சந்தைக்குபோய்வரணும்
சரக்கு ஒன்னுரெண்டு
வாங்கிவந்து வைச்சிகிடனும்
பாக்கயாருமில்ல
கேக்கநாதியில்ல
நாளைபின்னப்படுத்தா
ஏதாவது இருந்தாத்தான
யாரையாவது கஞ்சி
வைக்கச்சொல்லமுடியும்
ஓலையும் காஞ்சுகிடக்கு
என்னப்போல
உதிருவதற்குள்
ஏதாவது செஞ்சாத்தானுண்டு
Like
·
Comment
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment