AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
குட்டிக்கு
பால்குடுக்குற
பொறுப்பானஆட்டுக்குட்டி
எட்டீப்பாத்தாவது
தெரிஞ்சிக்கிறேன்
அம்மாவிடம்பால்குடிக்கும்
ஆனந்ததை
புட்டிப்பால்குடிச்சு
அம்மாமுகம் மறந்துபோச்சு
கெட்டிப்பால் கொடுத்த
ஆட்டுகுட்டியே
என் அம்மாவே.....
உன்முகம்தான் கனவுகூட,,,,,
Like
·
Comment
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment