AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
உன்கூரியவார்த்தை
நகங்களால்
கிழிந்து குருதி கொட்டுகிறது
எனது இதயம்
கிழியும்வலியை மிஞ்சுகிறது
நீ கிழித்தாயே என்னும் வலி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment