AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
பூக்கடைதான்
வச்சிருக்கேன்
பொழப்பேதுமில்லாம
சாமந்தி அரளி
மரிக்கொழுந்துகதம்பம்
எல்லாம் விப்பேன்
வாங்குவாக
சாமிக்குபோட
மல்லி முல்லை
ரோஜா நான் வித்தா
வாங்கமாட்டாக
ஏன்னா
நெத்தில பொட்டில்லயாம்
என் கைல வாங்கப்படாதாம்.....
Like
·
Comment
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment