ஓலைக்குடிசதான்
ஒண்டுகுடித்தனம்தான்
ஒருவேளைக்கஞ்சிதான்
ஒராடைதான்
மாற்றஏதுமில்லதான்
மழைபேஞ்சா ஒழுகும்தான்
மழைநின்னா கொசுவும்தான்
கரண்டே இல்லாததால
கட்டும் இல்லதான்
ரோடே இல்லாததால
பொகையும் இல்ல
பஸ் இல்லாததாலஎங்கேயும்
போறதுமில்லதான்
டிவி பொட்டி இல்லாததால
அழுகையும் மிச்சம்தான்
புள்ளங்க அதிகம் படிக்காததால
கூலிவேலைதான்
ஆனா நாங்க
எங்கவீட்டுல
ஒன்னாதானிருக்கோம்
எல்லாவேலயும்
சேர்ந்துதான் பன்றோம்
ஒத்தாசையா
இருக்கோம்
கஸ்டநஸ்டத்தை
பகுந்துகிட்டு
அதுசரி முதியோர் இல்லம்னா
என்ன யாரவது சொல்லுங்களேன்......
ஒண்டுகுடித்தனம்தான்
ஒருவேளைக்கஞ்சிதான்
ஒராடைதான்
மாற்றஏதுமில்லதான்
மழைபேஞ்சா ஒழுகும்தான்
மழைநின்னா கொசுவும்தான்
கரண்டே இல்லாததால
கட்டும் இல்லதான்
ரோடே இல்லாததால
பொகையும் இல்ல
பஸ் இல்லாததாலஎங்கேயும்
போறதுமில்லதான்
டிவி பொட்டி இல்லாததால
அழுகையும் மிச்சம்தான்
புள்ளங்க அதிகம் படிக்காததால
கூலிவேலைதான்
ஆனா நாங்க
எங்கவீட்டுல
ஒன்னாதானிருக்கோம்
எல்லாவேலயும்
சேர்ந்துதான் பன்றோம்
ஒத்தாசையா
இருக்கோம்
கஸ்டநஸ்டத்தை
பகுந்துகிட்டு
அதுசரி முதியோர் இல்லம்னா
என்ன யாரவது சொல்லுங்களேன்......
No comments:
Post a Comment