AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
குழந்தைகளுக்குள் மதம் இல்லை
மதத்துக்கு குழந்தைகள் இல்லை
நல்ல மனத்துக்குள் மதமில்லை
மததுக்குள் நல்லமனமில்லை.....
மதம் வீட்டைத்தாண்டினால்
மனிதம் தொலைந்துபோகும்
மனிதம் தொலந்துபோனால்
மனிதன் தொலைந்துபோவான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment