AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 8 May 2015
ததும்புகிறது
தடாகமாய் சிரிப்பு
அங்கமெல்லாம்
தெரிக்கிறது
அருகில்
நடப்பவர் மேல்கூட
புன்னகை ஒளிபரப்பு
மாலை மஞ்சள் வெயிலுக்கு
அழகு சேர்த்த்படி
வதனத்திலும்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment