உன் பாதக்கமலத்தில்
விழுந்துகிடந்தேன்
நான்கதறி அழ அழ
சமாதானம் சொல்லியடி
என்னைகுளிப்பாட்டினாய்
மூக்கில் நூல் விட்டு
தும்மவைத்து
என் அஸ்டகோனல்
முகஅழகைரசித்தாய்
முந்தானையால்
தலைதுவட்டி
குளிருக்கு உன்னைப்
போர்த்திக்கொண்டாய்
பசித்தஎனக்கு
அமுதூட்டினாய்
செமிக்காமல் நான்
வாயிலெடுத்தால்
துடைத்துவிட்டாய்
கையில் தாங்கிக்கொண்டாய்
கண்ட இடத்தில் நான்
அசிங்கம் செய்தாலும்
முகம் சுழிக்காது
என்னையும் சுத்தப்படுத்தினாய்
இரவுகளில் விழித்திருந்தாய்
எனக்காக விரதமிருந்தாய்
திருமணமானதும்
உன் இடத்தை
விட்டுக்கொடுத்தாய்
உன் துயரங்களை
மூடிமறைத்தாய் முந்தானையால்
எனக்கொருவரம்கொடுதாயே
அடுத்தஜென்மத்தில்
உனக்கு அம்மாவாக........
விழுந்துகிடந்தேன்
நான்கதறி அழ அழ
சமாதானம் சொல்லியடி
என்னைகுளிப்பாட்டினாய்
மூக்கில் நூல் விட்டு
தும்மவைத்து
என் அஸ்டகோனல்
முகஅழகைரசித்தாய்
முந்தானையால்
தலைதுவட்டி
குளிருக்கு உன்னைப்
போர்த்திக்கொண்டாய்
பசித்தஎனக்கு
அமுதூட்டினாய்
செமிக்காமல் நான்
வாயிலெடுத்தால்
துடைத்துவிட்டாய்
கையில் தாங்கிக்கொண்டாய்
கண்ட இடத்தில் நான்
அசிங்கம் செய்தாலும்
முகம் சுழிக்காது
என்னையும் சுத்தப்படுத்தினாய்
இரவுகளில் விழித்திருந்தாய்
எனக்காக விரதமிருந்தாய்
திருமணமானதும்
உன் இடத்தை
விட்டுக்கொடுத்தாய்
உன் துயரங்களை
மூடிமறைத்தாய் முந்தானையால்
எனக்கொருவரம்கொடுதாயே
அடுத்தஜென்மத்தில்
உனக்கு அம்மாவாக........
No comments:
Post a Comment