காலங்காலமாவிவசாயம்
கண்டதென்னவோ
வெறும் காயம்தான்
மாட்டவித்தேன்
வீட்டவித்தேன்
காட்டவித்தேன்
கண்டதென்னவோ
காஞ்சநிலம்தான்
மானியம் தறேன் நு
சொன்னாங்க
எனக்கில்லயாம்
யாரோ அடானியோ
அம்பானியோகொம்பானியோ
அவுகதான் ரொம்ப
கஸ்டப்படுறாங்களாம்
அவங்களுக்குத்தான்
சலுகை ஒதவியாம்
நாங்க பணக்காரங்களா
ஆயிட்டோமாம்
ஒதவிய நிறுத்திபுட்டாங்க
அரசாங்கத்துக்கு தேவைனா
எங்க நிலத்தயும்
புடுங்கிடுவாங்களாம்
எஞ்சி யிருப்பது
கோமணம்தான்
அதையும் புடுங்கி
அம்பானியோகொம்பானியோ
அவங்கிட்டகுடுத்துட்டுத்தான்
போவாங்கபோல
எங்களை இங்கேயே
பொதைச்சிட்டூதான்
ஓய்வாங்கபோல
அப்புறமாவது நல்லாருக்கட்டும்
அந்தநல்லமனுசங்க........
கண்டதென்னவோ
வெறும் காயம்தான்
மாட்டவித்தேன்
வீட்டவித்தேன்
காட்டவித்தேன்
கண்டதென்னவோ
காஞ்சநிலம்தான்
மானியம் தறேன் நு
சொன்னாங்க
எனக்கில்லயாம்
யாரோ அடானியோ
அம்பானியோகொம்பானியோ
அவுகதான் ரொம்ப
கஸ்டப்படுறாங்களாம்
அவங்களுக்குத்தான்
சலுகை ஒதவியாம்
நாங்க பணக்காரங்களா
ஆயிட்டோமாம்
ஒதவிய நிறுத்திபுட்டாங்க
அரசாங்கத்துக்கு தேவைனா
எங்க நிலத்தயும்
புடுங்கிடுவாங்களாம்
எஞ்சி யிருப்பது
கோமணம்தான்
அதையும் புடுங்கி
அம்பானியோகொம்பானியோ
அவங்கிட்டகுடுத்துட்டுத்தான்
போவாங்கபோல
எங்களை இங்கேயே
பொதைச்சிட்டூதான்
ஓய்வாங்கபோல
அப்புறமாவது நல்லாருக்கட்டும்
அந்தநல்லமனுசங்க........
No comments:
Post a Comment