உனது பிஞ்சுப்பாதங்கள்
எனது நெஞ்சில்
மிதித்து விளயாடும்
அஞ்சுநிமிடத்திற்காய்
கெஞ்சிக்கிடக்கிறேன்
காய்க்காதமரமும்
பூக்காதசெடியும்
மகிழ்வுடன் மரணிப்பதில்லை
கல்லாலடித்தாலும்
தாங்கும் இதயம்
மலடு என்சொல்லாலடித்தலால்
சோகமயமாகுதடா
பூத்துக்காத்திருக்கிறது
வயிறு ஒருபிஞ்சின்
வரவைஎதிர் நோக்கி
காலதாமதம் கசியவைக்கின்றது
கண்களை குளமாக்கி...
எனது நெஞ்சில்
மிதித்து விளயாடும்
அஞ்சுநிமிடத்திற்காய்
கெஞ்சிக்கிடக்கிறேன்
காய்க்காதமரமும்
பூக்காதசெடியும்
மகிழ்வுடன் மரணிப்பதில்லை
கல்லாலடித்தாலும்
தாங்கும் இதயம்
மலடு என்சொல்லாலடித்தலால்
சோகமயமாகுதடா
பூத்துக்காத்திருக்கிறது
வயிறு ஒருபிஞ்சின்
வரவைஎதிர் நோக்கி
காலதாமதம் கசியவைக்கின்றது
கண்களை குளமாக்கி...
No comments:
Post a Comment