AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 20 May 2015
கல்லொடச்சாவது
கடன்பட்டாவது
கஞ்சிஊத்துவேன்
பிஞ்சுபுள்ளகளுக்கு
கையில அடிபட்டு
காச்சுக்கிடக்கு
கண்ணுலமண்ணுபட்டு
அவிஞ்சுகிடக்கு
தூசிகாத்துபட்டு
நெஞ்சுவெந்துகெடக்கு
பசியோடமக மடியில
வந்துகிடக்கு
தினம்தினம்வேலபாத்து
உடம்புவெந்துகிடக்கு
வெடிவைச்சபாறயா
வாழ்க்க சிதறிக்கிடக்கு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment