AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 27 September 2013
உள்ளத்தில் நெருக்கம்
உணர்வுகளின் பெருக்கம்
கொள்வதும் இனிக்கும்
கொடுப்பதும் பிடிக்கும்
மனதில் கிறக்கம்
மயங்கவைக்கும்
மாலை வந்தால்
மனம் தேடத்தொடங்கும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment