கவலைகள் குறித்த
கனவுகள் வந்து வந்து
கலைகின்றன
கவலைபடக்கூடாது
என்ற பிராஞ்ஞை
இருந்தபோதிலும்
ஒவ்வொர்ர்முறையும்
உறக்கத்தோடு படுக்கத்தொடங்கி
பின் விழித்துகொள்கின்றன
விழித்தால் இமைகளின்
மேல் அழுத்துகின்றன
எழுந்துகுடிக்கும்
ஒரு குவளை
தண்ணீருக்கும்
பயப்படுவதாகத்தெரியவில்லை
No comments:
Post a Comment